Published:Updated:

"30 ஆண்டுகளாகக் கல்விமுறை மாறவில்லை!"- பிரதமர் மோடி... இது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம்... நம் கல்விமுறை மாறவில்லை என பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கல்விமுறையில் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் ஆனால் நம் கல்வி முறையில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Education | Vikatan Poll
Education | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Education | Vikatan Poll
Education | Vikatan Poll
Education | Vikatan Poll
Education | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Education | Vikatan Poll
Education | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு