மத்திய அரசு இந்த வருடத்துக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ல் நடக்கும் என்று அறிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான கருத்துக்கேட்பையும் நடத்தி முடித்துள்ளது. விலக்குப் பெறுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வரும் அதே சமயம், தேர்வு நடக்கும் பட்சத்தில் அதை மாணவர்கள் திறம்படச் சந்திக்கப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த வருடம் நடக்கவிருக்கும் நீட் தேர்வு குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.