Election bannerElection banner
Published:Updated:

அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே?! #VikatanPoll

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே?! #VikatanPoll

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவித்தார். ஆனால் அதற்கு அப்போதே அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பக்கம் மாணவர்கள் அதைக் கொண்டாடினாலும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அதற்கான முகாந்திரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனிடையே தற்போது அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதோடு அரசு, தேர்வை நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு