Published:Updated:

இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி... மக்கள் கருத்து? #VikatanPollResults

பருவத்தேர்வு
பருவத்தேர்வு

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கல்லூரி இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து பருவ பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு