Published:Updated:

நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைக்க முடியாது!- உச்சநீதிமன்றம்... மக்கள் கருத்து? #VikatanPollResults

தேர்வு
தேர்வு

நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இதற்கு `நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ முடியாது’ என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

NEET, JEE | Vikatan Poll
NEET, JEE | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு