Published:Updated:
மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults
கொரோனா லாக்டௌன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதேபோல், பல மாதங்களாக மூடியிருக்கும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் கருத்துக்கேட்பு மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது வருகிற 8-ம் தேதி வரை நீடிக்கும். அதன்பிறகு முடிவுகள் எட்டப்படலாம்.
பள்ளிகளைத் திறப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...