Published:Updated:

Vikatan Poll: புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்திருக்கிறதே?!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Vikatan Poll: புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்திருப்பது குறித்து உங்கள் கருத்து?

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் பொக்ரியால் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தக் கூட்டத்தை மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் நிலையில் நடத்தவேண்டும் என்று மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதற்கு அவர்கள் தரப்பிலிருந்து பதிலேதும் வரவில்லை. இந்நிலையில்தான் இந்தக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு