Published:Updated:

அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

சு.சூர்யா கோமதி

தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 425 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு நூலகங்கள் அமையவிருக்கின்றன.

அரசுப் பள்ளிகள்
அரசுப் பள்ளிகள்

அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

"தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 425 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு நூலகங்கள் அமையவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். நூலகங்களாக மாற்றப்படும் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால், நூலகங்கள் மூடப்பட்டு அவை அரசுப் பள்ளிகளாக மீண்டும் செயல்படும் என்று கூறியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.