Published:Updated:

குஜராத்,இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு!

குஜராத்,இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு!
குஜராத்,இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு!
குஜராத்,இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி:  இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்திற்கான சட்டப்பேரவை  தேர்தல் முறையே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது.
 
68 தொகுதிகளை இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 4 ம் தேதியன்று  வாக்குபபதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

அதேப்போன்று 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 13 மற்றும்  17 ஆகிய தேதிகளில்,இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்த  அவர், இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20 ம் தேதியனறு  நடைபெறும் என்றும் தெரிவித்தார்.