Published:Updated:

குஜராத்தில் பா.ஜ. வெற்றி; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 116 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில்,  இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தொடக்கம் முதலே பா.ஜனதா முன்னணியில் இருந்து வந்தது.

                                                                                                   குஜராத் ( மொத்தம் 182 )

காங்கிரஸ்  - 60

பா.ஜ. க  - 116

மற்றவை -  6

மோடி வெற்றி

மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 70, 000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குஜராத்தில் பா.ஜ. வெற்றி; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி

          இமாச்சல் பிரதேசம் ( மொத்தம் 68)

காங்கிரஸ்   - 36 

பா.ஜ.க.  - 26    

மற்றவை -  6  

இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில்,  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.

முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.

##~~##