Published:Updated:

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் தேதி அறிவிப்பு

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் தேதி அறிவிப்பு
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் தேதி அறிவிப்பு
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களூக்கான  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்றும், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 23 ஆம் தேதியன்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28 ஆம் தேதியன்று நடைபெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.