Published:Updated:

கர்நாடகாவில் இன்று பிரதமர் தேர்தல் பிரசாரம்!

கர்நாடகாவில் இன்று பிரதமர் தேர்தல் பிரசாரம்!
கர்நாடகாவில் இன்று பிரதமர் தேர்தல் பிரசாரம்!
கர்நாடகாவில் இன்று பிரதமர் தேர்தல் பிரசாரம்!

பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசுகிறார்.

ஹூப்ளி நேரு மைதானத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

பின்னர் பெங்களூர் திரும்பும் பிரதமர், பிற்பகல் 2.30 மணியளவில் கும்பல்கோடு பகுதியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

##~~##
அவரது வருகையையொட்டி பெங்களூர், ஹூப்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.