Published:Updated:

கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; பா.ஜ.க.வுக்கு பின்னடைவு
கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; பா.ஜ.க.வுக்கு பின்னடைவு
கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

##~~##
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 112 தொகுதிகளிலும், பா.ஜ.க. 37 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 44 இடங்களிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 14 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.