Published:Updated:

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை மாவட்டத்தை சேர்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் அமைய உள்ள அமைவிடங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்"சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி திருத்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், 1,400 வாக்காளர்களுக்குள் இருக்கும் வகையில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி ஆணையிட்டது.

அதைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தை சேர்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் அமைய உள்ள அமைவிடங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்குச்சாவடி விவரப்பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் தனியே வெளியிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. 
 
##~~##