Published:Updated:

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்

சத்யா கோபாலன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்

வரும் 17-வது நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதற்கிடையில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டுள்ளார். மேலும்  சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டி - வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்

அதேபோல் முதல்கட்டமாக 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.  முன்னதாக எம்.எல்.ஏவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர். 