Published:Updated:

திருமாவளவன் முதல் அன்புமணி வரை..! - விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?

திருமாவளவன் முதல் அன்புமணி வரை..! - விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?
திருமாவளவன் முதல் அன்புமணி வரை..! - விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?
திருமாவளவன் முதல் அன்புமணி வரை..! - விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க 300 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது. காங்கிரஸைப் பொறுத்தவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலைபெற்றுவருகிறது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க-வின் கையே ஓங்கியுள்ளது. 33 இடங்களில் தி.மு.க முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், அதிகம் எதிர்பார்த்த சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் முதல் சுற்றின் முடிவில், காங்கிரஸின் கார்த்திக் சிதம்பரம் 22818 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருமாவளவன் முதல் அன்புமணி வரை..! - விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?

பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா, 9784 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளார். கன்னியாகுமரியில் சிட்டிங் எம்.பி-யாக இருந்துவரும் பொன்.ராதாகிருஷ்ணன், 9760 வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காங்கிரஸின் வசந்தகுமார் 26694 வாக்குகளுடன் முந்திக்கொண்டிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், 181 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தருமபுரி தொகுதியில் அன்புமணி 4552 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். கோவையில், தொடக்கத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலைபெற்றுவந்த நிலையில், அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  
 

சிதம்பரம் எம்.பி தொகுதிக்கு உட்பட்டது!

அரியலூர் சட்டமன்றத் தொகுதி.

முதல்சுற்று 

வி.சி.க  -  4119
அ.தி.மு.க - 4564 
....

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

முதல்சுற்று 

வி.சி.க  -   3339   
அ.தி.மு.க - 5745
.....
குன்னம் சட்டமன்றத் தொகுதி 

முதல்சுற்று 

வி.சி.க -   6180  
அ.தி.மு.க - 1025
....
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி 

முதல் சுற்று 

வி.சி.க -  3472   
அ.தி.மு.க - 4772
......

புவனகிரி சட்டமன்றத் தொகுதி 

முதல் சுற்று 

வி.சி.க  -   3757  
அ.தி.மு.க - 4580
.....

மொத்தம் 5 தொகுதியில் வி.சி.க  20867, அ.தி.மு.க 20686

.....

இரண்டாவது சுற்று 

தொல் திருமாவளவன் (விசிக) 47,058

சந்திரசேகர் (அதிமுக) 49,149

2091 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

விருதுநகர்
பாராளுமன்ற தொகுதி 

முதல் சுற்று....

மாணிக்கம் தாகூர்   
6715
வாக்குகள் முன்னிலை

பெற்ற வாக்குகள்...

மாணிக்கம் தாகூர் 21737

அழகர்சாமி 15022
 

பெரம்பலூர் தொகுதி:


என்.ஆர்.சிவபதி(அ.தி.மு.க) - 14710

பாரிவேந்தர்(தி.மு.க) - 32787

ராஜசேகரன் (அ.ம.மு.க) -60

சாந்தி(நா.த.க) -2560

Vikatan