Published:Updated:

தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை! - அடுத்த இடத்தில் யார்?

தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை! - அடுத்த இடத்தில் யார்?
News
தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை! - அடுத்த இடத்தில் யார்?

தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை! - அடுத்த இடத்தில் யார்?

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து  முன்னிலை வகித்துவருகிறார், தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். 

தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை! - அடுத்த இடத்தில் யார்?

தென்சென்னைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாம் சுற்று வாக்கு  எண்ணிக்கையில் 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இரண்டாம் இடத்தில், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்த்தனும், மூன்றாம் இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ரங்கராஜனும் உள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரினும் நோட்டாவும் சமநிலையில் இருக்கிறார்கள். 'நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் போட்டி போடுகிறது' என்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் கமென்ட் அடிக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பிடம் பேசியபோது, “நாங்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்றாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது” என்றனர்.