Published:Updated:

`மக்கள் உங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்!' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

2019 நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கூட்டணி 347 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில், 298 இடங்களில் பி.ஜே.பி. தனித்தே முன்னிலையில் இருக்கிறது. மீண்டும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ள சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக பிரதமருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

`மக்கள் உங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்!' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அக்கடிதத்தில், ``இந்த இமாலய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவது முறையாக உங்களுக்கு வாய்ப்பளித்து இந்நாட்டு மக்கள் கௌரப்படுத்தியிருக்கிறார்கள். உங்கள் தலைமையில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு