Published:Updated:

தேர்தல்ல ஜெயிச்சதும் அமித் ஷா ஆரம்பிச்ச வாட்ஸ் அப் க்ரூப்ல என்ன நடந்துச்சுன்னா? #FunVideo

அமித் ஷா ஆரம்பிச்ச வாட்ஸ் அப் க்ரூப்ல என்ன நடந்துச்சுன்னா? 

Disclaimer: மக்களே இது முழுக்க முழுக்க கற்பனைதான். அதனால... சிரிச்சூ... மன்னிச்சூ...!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா முடிந்துவிட்டது. வாக்குகள் எண்ணப்பட்டு பா.ஜ.க கூட்டணி அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பிரதமராவது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இன்று காலை முதலே பா.ஜ.க வின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள். 

தேர்தல்ல ஜெயிச்சதும் அமித் ஷா ஆரம்பிச்ச வாட்ஸ் அப் க்ரூப்ல என்ன நடந்துச்சுன்னா? #FunVideo

தமிழகத்தில் தி.மு.க அபார வெற்றி பெற்றிருந்தாலும், இடைத்தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அ.தி.மு.க சேஃப் சைடுதான். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்டாலின் குற்றச்சாட்டும் வெளிநடப்பும் மட்டும்தான் செய்ய முடியும். 

தேர்தல்ல ஜெயிச்சதும் அமித் ஷா ஆரம்பிச்ச வாட்ஸ் அப் க்ரூப்ல என்ன நடந்துச்சுன்னா? #FunVideo

தேர்தல், வாக்கு எண்ணிக்கை, அடுத்த அடுத்த முடிவுகள் அரசியல் நகர்வுகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கொஞ்சம் சிரிக்கவும் செய்யலாமே.....  வெற்றிக்குப் பிறகு அமித் ஷா கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்தால்.... அதில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருந்தால்... இன்னமும்  கட்சி தொடங்காத ரஜினிகாந்த் இருந்தால்..... அவர்கள் இடையே உரையாடல்கள் எப்படி இருக்கும்? அனைவரும் க்ரூப்பிலிருந்து வெளியே சென்றாலும் ஒருவர் மட்டும் அங்கு இருப்பார் அவர் யார்....? கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்க... 
 
மக்களே மீண்டும் சொல்கிறோம் இது முழுக்க முழுக்கக் கற்பனைதான். அதனால... சிரிச்சூ... மன்னிச்சூ...!