Published:Updated:

சிறை கைதிகளும் தேர்தலில் போட்டி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புது தில்லி: சிறையில் இருக்கும் கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறையில் இருக்கும் கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அறிவிக்கப்பட்டது. இதற்கு  தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, இதற்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டது.