Published:Updated:

உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாக நடந்து வருகிறது: சோ.அய்யர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடந்து வருவதாக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் 35வது வார்டில் நடந்து வரும் வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று காலை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருகிறது என்றார்.

இதுவரை 30 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் எந்த புகாரும் வரவில்லை என்று கூறிய அய்யர், எழுத்துப்பூர்வமாக புகார் அளி்த்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு