Published:Updated:

பூத் சிலிப்பின் பின்னால் வாக்குச்சாவடி வரைபடம்: ஆர்கே நகர் தேர்தலில் அறிமுகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பூத் சிலிப்பின் பின்னால் வாக்குச்சாவடி வரைபடம்: ஆர்கே நகர் தேர்தலில் அறிமுகம்!

சென்னை: ஆர்.கே. நகர் தேர்தலில் பூத் சிலிப்பின் பின்புறம் வாக்குச்சாவடியின் வரைபடம் இடம் பெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் தேர்தலில் பூத் சிலிப்பின் பின்புறம், வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்வாடியின் வரைபடம் இடம்பெறுகிறது. பூத் சிலிப் பின்புறம் வாக்குச்சாவடி வரைபடம் இடம் பெறுவது நாட்டில் இதுவே முதல்முறை.

நேற்று தொடங்கப்பட்ட இ-நேத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 20 புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் ராணிமேரி கல்லூரியில் எண்ணப்படும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு