Published:Updated:

வேட்பாளர்களே.... மக்கள் யாரை கேட்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? #WhoisMycandidate

வேட்பாளர்களே.... மக்கள் யாரை கேட்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? #WhoisMycandidate
வேட்பாளர்களே.... மக்கள் யாரை கேட்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? #WhoisMycandidate

ன்று ஆனந்த விகடன்  இதழில் வெளியான #WhoisMycandidate (யார் என் வேட்பாளர்)  என்ற கட்டுரை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது. மக்கள் தங்களுடைய வேட்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க கூடாது? என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் மக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

வேட்பாளர்களே.... மக்கள் யாரை கேட்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? #WhoisMycandidate



அவர்களது பதிவும்,  ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் இப்படிதான் இருக்க வேண்டுமா? என்ற சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும், சிலருக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

உங்கள் கருத்துக்களையும் #WhoisMycandidate என்ற ஹேஷ்டேக்கில் தொடருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு