Published:Updated:

உத்தேச தேதி வேண்டாம்; உறுதியான தேதி வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உத்தேச தேதி வேண்டாம்; உறுதியான தேதி வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!
உத்தேச தேதி வேண்டாம்; உறுதியான தேதி வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!

உத்தேச தேதி வேண்டாம்; உறுதியான தேதி வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!

உத்தேச தேதி வேண்டாம்; உறுதியான தேதி வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி!

இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என தி.மு.க தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் ரத்துசெய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், மே15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் இந்த உறுதியை அளித்துள்ளது.

ஆனால், தேர்தல் தொடர்பான உத்தேச தேதியை  ஏற்க முடியாது, சரியான தேதியைத் தெரிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு