Published:Updated:

பெல்லாரி மக்களவை தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

பெல்லாரி மக்களவை தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு
பெல்லாரி மக்களவை தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு
பெல்லாரி மக்களவை தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதிக்கு நடைபெற்ற மக்களவை தேர்தல்  முடிவை, ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு பெல்லாரி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில்  பா.ஜந்தா சார்பில் போட்டியிட்ட சாந்தா, காங்கிரஜ் கட்சி வேட்பாளரான  அனுமந்த்ராவ்வை 1,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி ஆனார்.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து,சந்திர கவுடா என்ற மற்றொரு வேட்பாளர் வழக்கு  தொடர்ந்தார்.

இவ்வழக்கில் 108 சாட்சிகளை விசாரித்து,இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய  நீதிமன்றம், தேர்தல் முடிவை  ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பதிவான வாக்குகளை  மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது.