Published:Updated:

துணை ஜனாதிபதி தேர்தல்: ஹமீத் அன்சாரி நாளை மனு தாக்கல்!

துணை ஜனாதிபதி தேர்தல்: ஹமீத் அன்சாரி நாளை மனு தாக்கல்!
துணை ஜனாதிபதி தேர்தல்: ஹமீத் அன்சாரி நாளை மனு தாக்கல்!
துணை ஜனாதிபதி தேர்தல்: ஹமீத் அன்சாரி நாளை மனு தாக்கல்!

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில்  போட்டியிடும் ஹமீத் அன்சாரி நாளை மனு தாக்கல் செய்கிறார்.
 
துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும்  ஹமீத் அன்சாரிக்கு, பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதற்காக, ஹமீத் அன்சாரி நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என  ஐக்கிய முற்போக்கு கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.