Published:Updated:

Exit Polls: உத்தரகாண்ட்; பாஜக - காங்., இடையே கடும் போட்டி! கருத்துக்கணிப்பு முடிவுகள்

Exit Polls - உத்தரகாண்ட் கருத்துக்கணிப்பு

உத்தரகாண்ட் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Exit Polls: உத்தரகாண்ட்; பாஜக - காங்., இடையே கடும் போட்டி! கருத்துக்கணிப்பு முடிவுகள்

உத்தரகாண்ட் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் சொல்வதென்ன?!

Published:Updated:
Exit Polls - உத்தரகாண்ட் கருத்துக்கணிப்பு

உத்தரகாண்ட் தேர்தல்:

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் ஆட்சி அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்றப் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட்டில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல்
5 மாநில சட்டமன்ற தேர்தல்

கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தனர். இந்தத் தேர்தலில், 70 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி என்று பல்வேறு கட்சிகளும் தனித்துக் களம் காண்கின்றன. இடதுசாரிகள் முதல் மேலும் பலரும் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உத்தரகாண்ட் Exit polls
உத்தரகாண்ட் Exit polls
NDTV

என்.டி.டி.வி எக்ஸிட் போல்ஸ்:-

பாஜக - 35

காங்கிரஸ் - 32

ஆம் ஆத்மி - 1

Exit polls
Exit polls
Republic

ரிபப்ளிக்:

பாஜக - 35 முதல் 39

காங்கிரஸ் - 28 முதல் 34

ஆம் ஆத்மி - 0 முதல் 3

மற்றவர்கள் - 0 முதல் 3

C Voter
C Voter

சி வோட்டர்:

பாஜக - 26 முதல் 32

காங்கிரஸ் - 32 முதல் 38

ஆம் ஆத்மி - 0 முதல் 2

மற்றவர்கள் - 3 முதல் 7

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Veto
Veto

வீட்டோ:

பாஜக - 37 இடங்கள்

காங்கிரஸ் - 31 இடங்கள்

ஆம் ஆத்மி - 1 இடம்

மற்றவர்கள் - 1 இடம்

Exit polls
Exit polls
Jan ki Baat

ஜன் கி பாத் எக்ஸிட் போல்ஸ்:-

பாஜக - 32 முதல் 41 இடங்கள்

காங்கிரஸ் - 27 முதல் 35 இடங்கள்

ஆம் ஆத்மி - 1 இடம்

மற்றவர்கள் - 3 இடங்கள்

Exit Poll
Exit Poll
India Today

இந்தியா டுடே :

பாஜக - 36 முதல் 46

காங்கிரஸ் - 20 முதல் 30

பகுஜன் சமாஜ் - 2 முதல் 4

மற்றவர்கள் - 2 முதல் 5

டைம்ஸ் நவ்:

பாஜக - 37

காங்கிரஸ் - 31

ஆம் ஆத்மி- 1

மற்றவர்கள் - 1

நியூஸ் எக்ஸ்:

பாஜக - 31 முதல் 33

காங்கிரஸ் - 33 முதல் 35

ஆம் ஆத்மி - 0 முதல் 3

மற்றவர்கள் - 0 முதல் 2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism