Published:Updated:

Exit Polls : குஜராத், இமாச்சல் தேர்தல் - வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Exit Polls
News
Exit Polls

குஜராத், இமாச்சல் இரு மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!

Exit Polls : குஜராத், இமாச்சல் தேர்தல் - வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

குஜராத், இமாச்சல் இரு மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!

Published:Updated:
Exit Polls
News
Exit Polls

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 1-ம் தேதி குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று (டிசம்பர்-5) தொடங்கிய இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. இதில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் வெற்றிபெற மும்முரமாகச் செயல்பட்டன. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் வரும் 8-ம் தேதி ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதால், எந்தக் கட்சி, எங்கு ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் தொற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தேசிய ஊடகங்கள் இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்த `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.

NDTV - வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (Source - News X, TV9 Gujarati, Republic Tv, India Tv, AAJ TAK-AXIS MY INDIA, TIMES NOW-ETG, ABP-CVoter)

Exit Polls
Exit Polls

India Today - வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

குஜராத்

Exit Polls
Exit Polls

இமாச்சல்

Exit Polls
Exit Polls