Published:Updated:

ராமநாதபுரம்: சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி!

சாயல்குடி- 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியிலுள்ள மொத்த 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.

தற்போதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism