Published:Updated:

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!

இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்

- இன்ஃபோகிராபிக்ஸ்

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!

- இன்ஃபோகிராபிக்ஸ்

Published:Updated:
இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்

* 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

* காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை காரணமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

* கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. `செப்டம்பர் 15, 2021-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடியுங்கள்' எனத் தமிழ்நாடு அரசை அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்.

* தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட 27 மாவட்டங்களுடன் 2020-ல் புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்த்து 28 மாவட்டங்களில், கடந்த ஜூன் வரை காலியாக இருக்கும் 789 இடங்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்!