Published:Updated:

விசிக - 2, பாஜக - 0, பாமக, மதிமுக-வுக்கு எத்தனை?! - விகடன் மெகா சர்வே முடிவுகள்!

2021 விகடன் மெகா சர்வே முடிவுகள் - ஒரு கழுகுப் பார்வை!

2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.

எல்லா தரப்பட்ட மக்களிடமும் எடுக்கப்பட்ட இந்த மெகா கருத்துக் கணிப்பில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இங்கே இன்ஃபோகிராக்ஸ் வடிவில் காணலாம்!

யாருக்கு எத்தனை சீட்? - கூட்டணி வாரியாக
விகடன் மெகா சர்வே முடிவுகள்
விகடன் மெகா சர்வே முடிவுகள்
Vikatan Infographics
யாருக்கு எத்தனை சீட்? - கட்சி வாரியாக!
விகடன் மெகா சர்வே
விகடன் மெகா சர்வே
Vikatan Infographics
தென்மண்டலத்தில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?- ஜூனியர் விகடன் மெகா சர்வே முடிவுகள் TNElections 2021
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா?
விகடன் சர்வே
விகடன் சர்வே
Vikatan Infographics

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்?
விகடன் சர்வே
விகடன் சர்வே
Vikatan Infographics
டெல்டா தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? - ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்!
எதிர்கால தமிழக அரசியலில், முக்கியமான தலைவராக யார் இருப்பார்?
விகடன் சர்வே
விகடன் சர்வே
Vikatan Infographics
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்பது குறித்த உங்கள் கணிப்புகளை கமென்ட்டில் தட்டுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு