Published:Updated:

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறதே?! #VikatanPollResults

தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறதே?! #VikatanPollResults

தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது, தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஆனால், நகர்ப்புறங்களில் எதிர்பார்த்ததைவிடக் குறைவான வாக்குகளே பதிவாகி இருக்கின்றன. குறிப்பாகச் சென்னையில் 59.40% வாக்குகளே பதிவாகி இருக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... கீழே பதிவு செய்யுங்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll
தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll
தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll
தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு