Published:Updated:
தேர்தல்களில் `நோட்டா' என்ற ஆப்ஷனை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

தேர்தல்களில் `நோட்டா' என்ற ஆப்ஷனை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults
ஒரு வாக்காளர் தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லையென்றால், 'நோட்டா' (None of the above - NOTA) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். இதன் மூலம் எந்த வேட்பாளரும் தங்களை ஆளத் தகுதியானவர் இல்லை என்ற எதிர்ப்பை மக்கள் பதிவு செய்கின்றனர்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? நோட்டாவை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.