Election bannerElection banner
Published:Updated:

வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி இருக்கிறது?! #VikatanPollResults

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி இருக்கிறது?! #VikatanPollResults

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கொரோனா காலத்தில் நடைபெற்ற தேர்தல் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. உடல் வெப்பநிலையை செக் செய்வது, சானிட்டைஸர் தருவது, வலது கைக்கு பிளாஸ்டிக் கையுறை எனப் பல்வேறு வழிமுறைகள் இருந்தன. அதேபோல் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் ஊரில் நீங்கள் வாக்களிக்கும்போது அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருந்தன என மக்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்...

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

வாக்குப்பதிவு | Vikatan Poll
வாக்குப்பதிவு | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

வாக்குப்பதிவு | Vikatan Poll
வாக்குப்பதிவு | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு