Published:Updated:

TN Election 2021: தேர்தலில் எதைப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள்? #VikatanPollResults

தேர்தல்
தேர்தல்

TN Election 2021: தேர்தலில் எதைப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள்? #VikatanPollResults

இன்று தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு பிரதான திராவிடக் கட்சிகள் தாண்டி, இந்த முறை கூடுதலாக சில கட்சிகள் தனித்தனி கூட்டணியில் களம் கண்டன. தனியாகவும் ஒரு சில கட்சிகள் போட்டியிட்டன. இதில் மக்கள் வாக்களிக்கும்போது எதைப் பார்த்து வாக்களிப்பார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

வாக்குப்பதிவு | Vikatan Poll
வாக்குப்பதிவு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

வாக்குப்பதிவு | Vikatan Poll
வாக்குப்பதிவு | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

வாக்குப்பதிவு | Vikatan Poll
வாக்குப்பதிவு | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு