Published:Updated:

ஹரியானா, மகாராஷ்டிரத்தில் கரையேறுமா காங்கிரஸ்?

காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை, வாகன விற்பனைச் சரிவு, வேலை இழப்பு, முத்தலாக் சட்டம், சிறுபான்மையினர்மீதான தாக்குதல்... என பா.ஜ.க-வின் 100 நாள் ஆட்சியில் ஏகப்பட்ட விஷயங்கள் அரங்கேறியுள்ளன.

கரையேறுமா காங்கிரஸ்?
கரையேறுமா காங்கிரஸ்?