Published:Updated:

செம்மரக் கடத்தல் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு விசாரணை கூடாது : ஐஜி., காந்தாராவ் 

செம்மரக் கடத்தல் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு விசாரணை கூடாது : ஐஜி., காந்தாராவ் 
செம்மரக் கடத்தல் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு விசாரணை கூடாது : ஐஜி., காந்தாராவ் 

'செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் விசாரணை நடத்தக்கூடாது' என்று ஆந்திர அரசுக்கு மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடிப்படை ஐஜி., காந்தாராவ் கடிதம் எழுதியுள்ளார்.  

செம்மரக் கடத்தல் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு விசாரணை கூடாது : ஐஜி., காந்தாராவ் 



 

காந்தாராவ்  எழுதியுள்ள கடிதத்தில், ’செம்மரக் கடத்தல்காரர்கள் தாக்கும்போது போலீஸ் மற்றும் வனத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு ஆந்திர அரசு ஆதரவு தேவை. கடத்தல்காரர்களுக்கு எதிராக வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகுறித்து விசாரணை நடத்தக்கூடாது.      ஆந்திர அரசு இந்த விவகாரத்தில் விசாரணை இல்லா சட்டத்தை இயற்ற வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.