Published:Updated:
நிவர் புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

நிவர் புயலைச் சமாளிக்கத் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. வெளுத்து வாங்கும் மழையால் சென்னையின் சாலைகளில் வழக்கம்போல வெள்ளம் ஓடுகிறது. தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புயலில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படியுங்கள்...