
தொடரும் இயற்கை சீற்றங்கள்... என்ன காரணம்?! #VikatanPollResults
ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டுத்தீ, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, உலகளாவிய கொரோனா தொற்று, புயல்கள் என ஆங்காங்கே இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தற்போது உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடித்துச் சிதறியதில் கட்டுக்கடங்காத வெள்ளம் உருவானது. இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகத் தெரியவருகிறது. இப்படியான இயற்கை பேரிடருக்குக் காரணம் காலநிலை மாற்றமே என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், ஒரு சாரர் இதை மறுத்தும் கருத்துகள் தெரிவிக்கின்றனர். சில உலகத் தலைவர்களே காலநிலை மாற்றம் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளாமலே இருக்கின்றனர்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...