கட்டுரைகள்
Published:Updated:

உலக அளவில் ஆசிரியர் தினங்கள்!

ஆசிரியர் தினங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் தினங்கள்

UNESCO அமைப்பால், அக்டோபர் 5-ல், உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

சிரியராக இருந்து, ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வேறு சில நாடுகளில் ஆசிரியர் தினம் எப்படி, எப்போது கொண்டாடப்படுகிறது?

யுனெஸ்கோ அக்டோபர் 5

UNESCO அமைப்பால், அக்டோபர் 5-ல், உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆசிரியர் பணியைப் பாராட்டுவது, இளைய தலைமுறை ஆசிரியர்களை ஊக்குவிப்பது ஆகியவை இதன் குறிக்கோள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தீம் இருக்கும். சென்ற வருட தீம், கல்வி உரிமை என்பது சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்பது . கனடா, ஆர்மேனியா, பங்களாதேஷ், பல்கேரியா, மாலத்தீவுகள், மியான்மர், நெதர்லாந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், அக்டோபர் 5-ல் உலக ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றன.

உலக அளவில் ஆசிரியர் தினங்கள்!
உலக அளவில் ஆசிரியர் தினங்கள்!
உலக அளவில் ஆசிரியர் தினங்கள்!