Published:Updated:

`இனி சமோசா, பிரட் பக்கோடாவுக்கு தடா!' - சுகாதாரத்துறை அமைச்சக கேன்டீனில் திடீர் மாற்றம் ஏன்?

சமோசா

இனிமேல் நிர்மன்பவன் அலுவலக சிற்றுண்டியில் வறுத்த உணவுகள் தயாரிக்கப்படாது எனவும், மேலும் சத்து தரக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிற்றுண்டியில் இனி சமோசாவும், பிரட் பக்கோடாவும் இல்லை என அறிவித்துள்ளது, சுகாதார அமைச்சகம்.

 சமோசா
சமோசா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தில் சிற்றுண்டியாக சமோசாவும், பிரட் பக்கோடாவும் செய்யப்பட்டு வந்த நிலையில், சுகாதார அமைச்சகம் இனிமேல் சமோசாவை தயாரிக்காது எனக் கூறியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனிமேல் நிர்மன்பவன் அலுவலக சிற்றுண்டியில் வறுத்த உணவுகள் தயாரிக்கப்படாது எனவும், மேலும் சத்து தரக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Food (Representational Image)
Food (Representational Image)
Image by Anir Mitra from Pixabay

பட்டாணியுடன் கூடிய தால் சில்லா, மில்லட் புலாவ், மில்லட் ரொட்டி போன்ற ஆரோக்கியமான உணவுகளே கேன்டீனில் தயாரிக்கப்படும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அறிவுறுத்தலின் பேரில், கேன்டீனில் இந்த ஆரோக்கியமான உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism