Published:Updated:
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலம்... ஆறு மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டது!
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலம் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஆறு மாதங்களுக்கு பின் அது மீண்டும் அது திறக்கப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பாலத்தை திறந்து வைத்தார்.