Published:Updated:

கொரோனா மரணங்கள்... இறுதியில் வந்த புதிய உறவுகள்!

கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை முறையாக அனுமதி பெற்று, மதம், மொழி கடந்து அனைத்துவித இறுதி மரியாதைகளையும் செய்து, நல்லடக்கம் செய்துவருகின்றனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் & ஜீவ சாந்தி அறக்கட்டளையினர். அது தொடர்பான புகைப்படத் தொகுப்பு..!

அடுத்த கட்டுரைக்கு