Published:Updated:
Corona-வை Kannagi Nagar, Dharavi வென்றது எப்படி? - Detailed Report
இந்தியாவில் Corona Hotspot ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அஞ்சப்பட்ட Mumbai நகரின் Dharavi மற்றும் Chennai நகரின் Kannagi Nagar ஆகிய பகுதிகள் வெற்றிகரமாக கொரோனாவை கட்டுப்படுத்திய உத்திகளை விவரிக்கிறது இந்த விரிவான ரிப்போர்ட். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி-யில் Chase the virus என்னும் உத்தி வெகுவாக கைகொடுத்தது. அதேபோல், சென்னையின் கண்ணகி நகரில் மக்களின் ஒத்துழைப்பால் Covid-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.