Published:Updated:

நள்ளிரவு முதலே காத்திருப்பு... மழையிலும், கொசுக்கடியிலும்! - தடுப்பூசிக்காக அல்லாடும் கோவை மக்கள்!

12.07.2021 நள்ளிரவு 1 மணியிலிருந்து கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களை, வலம்வந்த புகைப்படத்தொகுப்பு. மக்கள் கடும் பனியிலும், மழையிலும், கொசுக்கடியிலும் காத்திருந்த காட்சிகள் மிகவும் பரிதாபத்துக்குரியவை.

அடுத்த கட்டுரைக்கு