Published:Updated:

சென்னையில் கொரோனா சோதனை மேற்கொண்டாலே 14 நாள்கள் தனிமை... இது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

கொரோனா
கொரோனா

சென்னையில் கொரோனா சோதனை மேற்கொண்டாலே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சியின் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிவேகமாகப் பரவிவருகிறது. நாளுக்கு நாள் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், "இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால், தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll

இந்தக் கேள்வி குறித்து மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Corona Test | Vikatan Poll
Corona Test | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு