Published:Updated:

சலூன் கடைகளில் ஆதார் கட்டாயம்... தமிழக அரசு உத்தரவு பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

சலூன்
சலூன் ( Representational Image )

சலூன் கடைகளில் முடிவெட்ட ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

5-ம் கட்ட தளர்த்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு சேவைகள் மற்றும் தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சலூன் கடைகள் திறந்து செயல்படத் தொடங்கி இருக்கின்றன. ஆனால், சலூன் கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து உங்களின் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு