Published:Updated:

Vikatan Poll: "ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது!" - முதல்வர் மு.க.ஸ்டாலின்... உங்கள் கருத்து?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?! #VikatanPoll

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாகவும் ஊரடங்கு தொடர்பாகவும் உரையாற்றி இருக்கிறார்.

"ஊரடங்கினை நீடித்துக்கொண்டே செல்லமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

விவரமாகப் படிக்க...

`ஊரடங்கினை நீட்டித்துக்கொண்டே செல்லமுடியாது; விரைவில் முற்றுப்புள்ளி!’ - முதல்வர் ஸ்டாலின்
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
தங்களின் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி!
அடுத்த கட்டுரைக்கு