Election bannerElection banner
Published:Updated:

Vikatan Poll: தடுப்பூசியை வீணடிப்பதில் தமிழகம் முதலிடம்... இதுகுறித்து உங்கள் கருத்து?!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

Vikatan Poll: தடுப்பூசியை வீணடிப்பதில் தமிழகம் முதலிடம்... இதுகுறித்து உங்கள் கருத்து?!

இதுவரை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 23% வீணடிக்கப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு தரவு சொல்கிறது. அதாவது ஏப்ரல் 11-ம் தேதி நிலவரப்படி, 44.78 லட்சம் தடுப்பூசிகளை வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாகத் தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. முழு விவரங்களுக்கு:

வீணடிக்கப்பட்ட 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... முதலிடத்தில் தமிழ்நாடு!
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு