Published:Updated:

Vikatan Poll: நீங்கள் தடுப்பூசி எத்தனை டோஸ் போட்டுக் கொண்டீர்கள்?!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

Vikatan Poll: நீங்கள் தடுப்பூசி எத்தனை டோஸ் போட்டுக் கொண்டீர்கள்?! கீழே பதிவு செய்யுங்கள்.

கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளத் தடுப்பூசி ஒன்றே ஒரே வழி என்பதை உணர்ந்ததாய், தற்போது ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வருகின்றனர். குறிப்பாக, முன்னர் தயங்கி, தவிர்த்தவர்கள்கூட தற்போது இதுதான் நம்மைக் காத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் என்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் தற்போதும் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பதை அறியவே இந்த சர்வே.

நீங்கள் தடுப்பூசி எத்தனை டோஸ் போட்டுக் கொண்டீர்கள்? உங்களுக்கு அது சுலபமாகக் கிடைத்ததா? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு